Login

Lost your password?
Don't have an account? Sign Up

Thanjavur Aranmani – The Maratha Palace | Travel Diaries

Contact us to Add Your Business

Watch this video to find out the precautionary measures, health tips, the artifacts and history behind the Maratha Palace in Thanjavur. Watch, Share and Subscribe for more!

Subscribe:

Contact us to Add Your Business

admin
Author: admin

https://thanjavurdistrict.com

41 comments

  1. ஆரோக்கிய சாமி

    ஆனால், தற்போதுள்ள அரண்மனைகள் அனைத்தும் எங்கள் சோழ மன்னனின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது… இது தமிழ் மக்களுக்கு என்று புரியுமோ?

    1. பாரதி

      எவனெவனோ இராஜராஜனை தங்களுடைய சாதி என்று கூறும் போது ஜான் ஆரோக்கியசாமி தனது சாதி என்று கூறுனா கொரஞ்சா போகும்?????…..

  2. Selvi Krishnan

    தஞ்சை மன்னர் என்றால் அது என்றும் மாமன்னர் ராஜராஜன் ராஜேந்திரன் தன்

    1. marimuthu muthu

      Nik Tamil kings ruled Sri Lanka .Maladevs.Malaysia. Sumatra. Java.and so many east Asian countries. The king rajendra cholan army soldiers number is nine lakhs. This the greatest army in the world at that time. The great Alexander army is one lakh soldiers only. The first navigation army also having in the world at that time by the king rajendra cholan. Malasia is captured by his army at half a day war.Please study his history. Thank you.

    2. R Nanjappa

      Selvi Krishnan.+ராஜராஜன், ராஜேந்திரன் பெரிய சோழ மன்னர்கள்தான், சந்தேகமில்லை. ஆனால் சரித்திரம் அவர்களோடு முடியவில்லை/ நிற்கவில்லை!அவர்களுக்குப்பின் சுமார் 2 நூற்றாண்டுகள் சோழ மரபு தழைத்தது. அவர்கள் போர் வழியிலும் மணவுறவுகளினாலும் இந்தியாவின் பிற அரசர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் ஆனால் 13ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து.அவர்கள் பலம் குறையத் தொடங்கியது. பாண்டியர்கள் அவர்களை எதிர்த்தனர். மாறவர்மன் சுந்தரபாண்டியனும், பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியனும் சோழர்களை அறவே ஒடுக்கினர். (1279) ஆக, சோழர் வீழ்ச்சிக்கு தமிழ்ப் பாண்டியர்களே காரணமாயினர்.[ தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை சங்க இலக்கியத்திலும் விரிவாகக் காணலாம்.].
      பின்னர் பாண்டியர்களும் அதிக நாள் நிடிக்கவில்லை. 1323ல் டில்லி சுல்தான் படையெடுத்து வந்து பாண்டியர்களை முறியடித்தான். மதுரையில் சுல்தான் ஆட்சி 1335ல் தொடங்கியது. பாண்டியன் தென்காசிக்கு ஓடிச்சென்று அங்கும் பிற இடங்களிலும் இருந்தான். ஆனால் பாண்டியர்கள் சரித்திரம் முடிந்தது.
      தக்காணத்தில் தோன்றிய விஜய நகர சாம்ராஜ்யம் துலுக்கர்களை எதிர்த்து நின்று அவர்கள் தென் இந்தியாவில் பரவாமல் தடுத்தது. அவர்கள் மதுரையை துலுக்கர்களிடமிருந்து மீட்டனர், அவர்கள் ஆட்சி தொடங்கியது. பின்னர் வந்த நாயக்கர்கள் தாங்களே ஆளத்தொடங்கினர். விஜய நகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு. வீர சிவாஜி மஹாராஜ் தலைமையில் இந்தியர்கள் துலுக்கர்களை எதிர்த்தனர், பழைய விஜய நகரப் பேரரசின் பகுதிகள் மராட்டிய மன்னர் வசம் வந்தன. அவர்கள் மைசூரிலும் தஞ்சையிலும் அரசாட்சி செய்தனர், இந்திய சமயமும் பண்பாடும் பாதுகாக்கப்பட்டன. தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஆட்சியில் தஞ்சைத் தரணி மிகச்செழிப்படைந்தது.
      அந்தச் செல்வச் செழிப்பே அதன் வீழ்ச்சிக்குக் காரணமாகியது. அக்கால கட்டத்தில் இந்தியாவுக்குள் நுழைந்த ஐரோப்பியர்களுக்கு தஞ்சையின் செல்வத்தின் மீது ஒரு கண் விழுந்தது..இறுதியில் இங்கு நிலைத்துவிட்ட ஆங்கிலேயர்கள் ஆர்காடு நவாப்புடன் சேர்ந்து தஞ்சையைத் திட்டமிட்டுக் கொள்ளையடித்தனர். ஆங்கிலேயரின் கை ஓங்கிய நிலையில், தஞ்சை மன்னரை ஏறத்தாழ கைதிபோல் அரண்மனைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் படிச் செய்து எல்லா அதிகாரங்களையும் கைப்பற்றி, செல்வத்தைச் சுரண்டி, தஞ்சைச் சீமையின் வளத்தைக் குலத்து மக்கள் வாழ்வைச் சிதைத்தனர். விவரங்களை Romesh Chander Dutt ICS எழுதியுள்ள “The Economic History of India” என்ற புத்தகத்தில் விரிவாகக் காணலாம்.
      அதிகாரம் அவர்களிடம் இருந்தவரையில் தஞ்சை மராட்டிய மன்னர்கள் இந்திய மரபு வழுவாமல் அரசுபுரிந்தனர். கலை, இலக்கியம், சமயம், தொழில்கள் ஆகியவற்றைப் பேணிக்காத்தனர். தமிழகப் பண்பாடு நிலைத்தமைக்கும், தஞ்சைச் சீமையின் வளத்திற்கும் அவர்கள் ஆட்சியே காரணமானது. இந்தியாவில் ஆங்கில ஆட்சி ஓங்கியதும் அவர்கள் வீழ்ந்தனர். இது காலத்தின் கோலம். ஆனால் அவர்கள் ஆட்சியின் நல்ல அம்சங்களை மறக்கலாகாது/மறைத்தலாகாது.

    1. பாரதி

      இது மராட்டிய அரண்மனையுமில்லை.இராஜராஜன் அரண்மனையுமில்லை.
      சோழப்பேரரசு வீழ்ச்சிக்கு வந்த விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் தஞ்சை அரண்மனை……

  3. Sheik Alavudheen

    மூதேவி…. கடைசி நிமிடம் வரை அரண்மனையை நீ காட்டவில்லை… தர்பாரின் முழு தோற்றத்தை காட்டவே இல்லை… முதலில் எப்படி வீடியோவில் காட்சிகள் காட்டப்பட வேண்டும் என்பதை கற்றுக்கொண்ட பிறகு வீடியோ போடவும்… மிகுந்த ஏமாற்றம்…

  4. vivasaii Raja

    சரி தான் முக்கியமான தா்பாா் அரண்மனை காட்டவில்லை..இதில்.
    .ஒவியங்கள் நிறைந்தது..மர மாடி பகுதி..எங்கம்மா..

  5. Kris Ea

    இந்த காலத்துல கலை நுணுக்கங்களோடு ஆட்சியில் இருக்கும் எந்த அரசு அந்த மாதிரி அரண்மனையோ, கோவிலோ கட்டுது? நமது வாழ்கை முறைகளை பற்றி 500 வருடத்திற்கு பிறகு வரும் சந்ததியர்கள் தெரிந்து கொள்ள ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நமக்கு முன் இருந்தவர்கள் வரலாறு பேசும் அளவுக்கு இப்படியெல்லாம் செய்து வைத்து விட்டு சென்று விட்டனர். இப்ப உள்ள ஆட்சியாளர்கள் மணல் கொள்ளை அடிக்கிறாங்க, டாஸ்மாக் போதை கடையை திறந்து வச்சிருக்காங்க, நிலங்களை அபகரிச்சிருக்காங்க, கோடிகளை சேர்த்து வச்சிருக்காங்க… ச்சே இவன்கலெல்லாம் மனுசன்களா, கொள்ளையர்கள். மன்னர்களின் கால்தூசிக்கு கூட சமமா வரமாட்டான்க.

    1. bhagwat gore

      @Saroja Krieg your water problem is with Karnataka and you r blaming maratha’s. I only replied to you because you blamed Marathas. It is duty of your politician’s to built basic infrastructure. Chennai was full of lakes few decades ago but now no water bodies left. Is that also did by non tamilians? You have water supply to Chennai from same Andhra whom you r blaming.

    2. Saroja Krieg

      bhagwat gore this people didn’t help any Tamil so they are no use for us Tamil.They can be anything but that is no interest of ours.We Tamil were killed for water even though we supply you with electricity.I don’t think we care or want anything to do with mariayati.We tamiks know who is good and who is our enemies

    3. bhagwat gore

      Marathas r great that’s why they found from Delhi to Thanjavur. Be it like Dhar, gwolier, Indore in MP or Vadodara in Gujrat or Belgaum, bellary in Karnataka, Thanjavur in Tamil Nadu or zanshi in UP. Marathas protected your same temples from attackers and added flavours to Thanjavur by introducing first school for girls in India. Marathas gave protection to music and art in Thanjavur. Marathas gave first reservation to schedule people in kholapur first time in India. Maratha’s were first to fought against British. Nanasaheb,Tatya tope and Rani laxmibai were leaders of 1857 mutiny. Vasudev phadke was first revolutionary in India who gave his life for India. Mr ghokale was guru of mahatma Gandhi. You don’t know anything about your as well as maratha history. People like you r just waste life in cursing others.

  6. sekar ng

    ஜெய்ப்பூர் அரண்மனை கைவிட தஞ்சை அரண்மனை மிக பெரிது தமிழ் மட்டும் வாழ்க.

    1. ஆரோக்கிய சாமி

      @TAMIL ENTERTAINMENTS CINEMA நாயக்கர் மற்றும் மராட்டியர் வாழ்த்த சுவடுகள்… ஆமா சோழனின் வாழ்த்த அரண்மனை சுவடு எங்கே? சிந்தியுங்கள்… இதே கெதிதான் மதுரையிலும், காஞ்சியிலும்…

Leave a Comment

Your email address will not be published.

*
*