Login

Lost your password?
Don't have an account? Sign Up

SRM வேளாண் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சீமான் சிறப்புரை | பாரிவேந்தர் 85 வது பிறந்தநாள் விழா

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

31 comments

  1. @geomurali2854

    அண்ணன் சீமான் அவர்கள் நூற்றாண்டின் சிறந்த பேச்சாளர்
    புரட்சியாளர்.

    1. @puvanendranselliah172

      தமிழ் தேசியத்தை வென்றெடுக்க சிறந்த அரசியவாதியாக மாறவேண்டும். கைதட்டல்களுக்காக பேசாமல் வாக்குகளுக்காக பேசவேண்டும். கற்றதை ஒப்பிக்காமல் பேச பழகவேண்டும்

    2. @shanmugavelk3050

      மொத்தத்தில் திராவிடராக‌ மாற வேண்டுமா‌…அந்த கேவலத்தை‌ தமிழ் இன புது ரத்தங்கள்‌ என்றுமே‌ செய்ய‌ மாட்டார்கள்‌… ​@@puvanendranselliah172

    3. @jayganesh6902

      ​@@puvanendranselliah172
      ஐயா நாங்கள் இருக்கிறேம்
      ????????????????????
      நீங்கள் ஒன்றும் கவலை வேண்டாம்
      ??????????????

  2. @palamuruganp9321

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் விதையில் முளைக்க போகும் அன்பு தாய் தமிழ் உறவுகள்

    புரட்சி வாழ்த்துகள்
    நாம் தமிழர் ❤❤❤❤

  3. @mailamangai9080

    எங்கள் அண்ணன் சீமான் உரை, ஒரு வேளாண் விரிவுரை ஆலர் போல் தெரிகிறது. அய்யா பாரி வேந்தர் அவர்களுக்கு நன்றி, பிறந்த நாள் வாழ்த்துககள்.

  4. @muthupichai8646

    தமிழா ! அண்ணன் திரு. சீமானின் பேச்சை – தொடர்ந்து அடிக்கடி கேளுங்கள் ! வீரம் வரும் / அரசியல் புரியும் !
    தமிழ் மண்மீது / தாய்த் தமிழ் மீது / மானத் தமிழினத்தின் மீது – அன்பு வரும் !
    திரு. சீமானை‌ ஆதரிக்கும் எண்ணம் வரும் ! — நாம் தமிழர் – ஆவடி தெற்கு தொகுதி .

  5. @baskarankanapathippillai8262

    சீமான் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவசியம் ????????????

  6. @TamizharAatchi

    செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்,குறள்,சீமான்??

  7. @ParanjothiP-pq7ud

    என் உயிர் அண்ணன் சீமான் இன காவலன் மக்கள் நாயகன் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க என்றும் அண்ணன் வழியில்

  8. @veeramaniduraisami3768

    சகோதரர் சீமானை காட்டிலும் விவசாயத்தின் நிலமை, அவசியம் பற்றிய கருத்தை யாராலும் சிறப்பாக விளக்கி கூற முடியாது…. மக்களே நமக்கு கிடைத்த மகத்தான மகான் சீமான் சீமான் …?????

    1. @gurushankar7919

      ச்சீ மான்….. வீரன்… தீரன்.. சூரன்… கடைசியில் டுபாக்கூர்
      தம்பிள நினைச்சா.. பாவமா இருக்கு.

  9. @bhuvaneswaran2147

    அரசியல் என்பது எப்படி என்று புரிய வைத்த அரசியல் ஆசான் அவர்களுக்கு விவசாயம் என்பது பாலம் எடுத்தால் உங்களுக்கும் உயிர்மெய் நேர்மை கொண்டை எனது அண்ணன் அவர்களுக்கும் உங்கள் காணொளி பேச்சாற்றல் கேட்கவில்லை என்றால் எனக்கு உறக்கமில்லை உங்களுடைய ஆட்சி அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த மக்களுக்கு ஏதாவது ஒன்றை ஒன்றை கொடுத்துவிட்டு சொல்வது உங்களுக்கு உங்கள் வயதை எட்டும் எனக்கும் இந்த நாட்டுக்கு நாட்டு மக்களுக்கும் செய்யும் ஒரே துண்டு எப்பொழுது மரம் வளர்ப்போம் மனிதநேயத்தை காப்போம் நாளைய முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்

  10. @abdulrazakrazak917

    அண்ணன் சீமான் ஆக ச் சிறந்த அரசியல் ஆசான்,, தமிழ், தமிழன் தமிழ் நாடு வாழ சீமான் என்கிற போராளி தமிழ் தேசியம் வென்று முடிக்கும்,,,, நாம் தமிழர்,

  11. @keerthanasankar5636

    துண்டுசீட்டு இல்லாத திறமையான பேச்சாளர் அண்ணன் சீமான் அவர்கள் மட்டும்தான் ❤❤❤❤❤

Leave a Reply to @maransiva2367 Cancel reply

Your email address will not be published.

*
*