Login

Lost your password?
Don't have an account? Sign Up

30-03-2019 விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeech #Vilupuram #NTK

Contact us to Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Contact us to Add Your Business

admin
Author: admin

https://thanjavurdistrict.com

37 comments

  1. இனிமையான பாடல், அருமையான நடிப்பு george

    தம்பி உன்னை விட்டால் தமிழனுக்காக தட்டி கேட்க நாட்டில் வேறு நாதியில்லை. வாழ்க நாம் தமிழர் கட்சி.

    1. RASI ROSI

      படித்த இளைஞன் விவசாயிக்கு ஒட்டு போடவில்லை என்றால் , வறுமையில் வாடும் எளிய விவசாயி கூட காசுக்குத் தான் ஓட்டு போடுவான் . விவசாயியை காப்பாற்றுவோம் . விவசாயிக்கு ஓட்டு போடுவோம் . *?விழிப்புணர்வு பதிவு?*
      நாம் நமது ஓட்டை போட பட்டனை அழுத்தும்போது..
      நாம் போட்ட நமது ஓட்டு சின்னத்தில் லைட் எரியுதான்னு பார்க்கும் வரை பட்டனை அழுத்தி இருங்கள்.
      வேறு சின்னத்தில் லைட் எரிந்தால் பட்டனை அழுத்தியபடியே ஆபீசரை கூப்பிடுங்கள்…

  2. Mothi Rajan

    தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம், தூய தமிழரை தமிழ்கொண்டு எழுப்புவோம், தீங்கு ஒரு பகைவர் இவரென்று நீக்குவோம், செந்தமிழ் உணர்ச்சியை வேல் கொண்டு தாக்குவோம் நாம் தமிழர்

    1. RASI ROSI

      படித்த இளைஞன் விவசாயிக்கு ஒட்டு போடவில்லை என்றால் , வறுமையில் வாடும் எளிய விவசாயி கூட காசுக்குத் தான் ஓட்டு போடுவான் . விவசாயியை காப்பாற்றுவோம் . விவசாயிக்கு ஓட்டு போடுவோம் . *?விழிப்புணர்வு பதிவு?*
      நாம் நமது ஓட்டை போட பட்டனை அழுத்தும்போது..
      நாம் போட்ட நமது ஓட்டு சின்னத்தில் லைட் எரியுதான்னு பார்க்கும் வரை பட்டனை அழுத்தி இருங்கள்.
      வேறு சின்னத்தில் லைட் எரிந்தால் பட்டனை அழுத்தியபடியே ஆபீசரை கூப்பிடுங்கள்…

  3. Raji Suresh

    உங்கள் பேச்சு கேட்காமல் இப்போது நாளே முடிவதில்லை.அண்ணா. ஒரே எதிர்பார்ப்பு தாங்கள் தான்.வெற்றி நிச்சயம்.நான் கிட்ட தட்ட 100 வாக்குகள் சேகரித்து விட்டேன்.

  4. Thamizhnilathan Nellaian

    மிகவும் அருமையான அரசியல் அல்லாத வேளாண்மை, இயற்கை, நீர்வளம், மணல் வளம், மரங்கள், குறித்த பாடம், ஒவ்வொரு வாக்காளர்கள் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.

    1. RASI ROSI

      படித்த இளைஞன் விவசாயிக்கு ஒட்டு போடவில்லை என்றால் , வறுமையில் வாடும் எளிய விவசாயி கூட காசுக்குத் தான் ஓட்டு போடுவான் . விவசாயியை காப்பாற்றுவோம் . விவசாயிக்கு ஓட்டு போடுவோம் . *?விழிப்புணர்வு பதிவு?*
      நாம் நமது ஓட்டை போட பட்டனை அழுத்தும்போது..
      நாம் போட்ட நமது ஓட்டு சின்னத்தில் லைட் எரியுதான்னு பார்க்கும் வரை பட்டனை அழுத்தி இருங்கள்.
      வேறு சின்னத்தில் லைட் எரிந்தால் பட்டனை அழுத்தியபடியே ஆபீசரை கூப்பிடுங்கள்…

  5. Sri N

    நாம் தமிழர் கட்சியின் தோழர்களே, எமது பாட்டிமார்கள், தாய்மார்கள், சகோதரிகளையும் பத்திரமாக வந்து போகக்கூடிய கூட்டம் என்று கூட்டி வந்து முன்னுக்கு இருத்துங்கள். அன்னைமார்கள் மனம் மாறினால் வீட்டில் உள்ள அனைவரும் இலகுவாக நாம் தமிழருக்கு ஆதரவாக மாறுவார்கள். அம்மாக்களிடம் பிள்ளைகள் சொன்னால் கேட்காமல் விடுவார்களா?

  6. GOMATHY MANI

    உங்கள் பேச்சை நேரில் கேட்க ஆசையாக இருந்தேன் ஆனால் விழுப்புரத்தில் இருந்தும் நான் தவற விட்டேன்.

Leave a Reply to Director PMS Cancel reply

Your email address will not be published.

*
*