28-12-2021 சென்னை எழும்பூர் நீதிமன்றம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு Seeman Pressmeet EgmoreChennai
Contact us to Add Your Business
From #GoBackModi to #WelcomeModi!
DMK's Flip-Flop!
Before assuming power, the DMK campaigned on the slogan "GoBackModi." After resuming office, their flip-flop is "WelcomeModi," with the statement, "We will not oppose Prime Minister Modi's arrival; he is not our enemy; he is our guest." Has someone who Mamata Banerjee and Pinarayi Vijayan regard as an enemy become Muthuvel Karunanidhi Stalin's guest?
The day is not far off when the enemy will become a guest and an ally of the near future. It would not be surprising if the hands raised the saffron flag instead of the black flag.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
எந்த மந்திரி வீடும் 20,25 வருடங்களில் இடிவதில்லை.. ஆனால் அவர்கள் மக்களுக்கு கட்டிக் கொடுக்கும் வீடு மட்டும் இவ்வளவு தரமற்று இருப்பது ஏன்..
சகோதரா…. எங்க அப்பா 10 வகுப்பு படித்தவர்… சித்தப்பா பி யூ சி மாமா பி யூ சி எங்க பெரியப்பா பி எஸ் சி படித்தவர்கள் ..எந்த கிழவன் இவங்களுக்கு சொல்லிகொடுத்தான்… ?படிக்கவும் சிந்திக்கவும் அறிவு இருந்தால் போதும்… யாரும் அவசியமில்லை… இப்படி 70 வருடமா ஊரை ஏமாற்றி பிழைத்த திராவிடம் இன்றும் மேடையில் ஒழுங்காக பேச தெரியாது… ???
@Thanka V நல்லா சொன்னீங்க சகோ….
@Balan A nee vaena picha eduthuka naangalam tamilarkal neethan engata picha edukura vantheri ..kasuvanguna enna vaenalum comment panriya
ஒரு பங்கு சிமெண்ட்,இரண்டு பங்கு மணல் போடுவது,,தான் இயல்பு,,/
இங்கு ஆய்வு செய்து பார்த்ததில் 1 பங்கு சிமெண்ட் 13 பங்கு மணல்,,போட்டு கொள்ளையடித்து உள்ளார்கள்..!
நம்ப வரிபணம்,,அரசியல் வாதி திருடுகிறான்.
@Balan A பாவம் சிந்தனை திராணி இல்லாத தற்குறி ஒன்று சிந்தனையைப்பற்றி பாடம் நடத்துகிறது.,,,,,,
தமிழர்களுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்த ஈ வே ரா ஸ்டாலினுக்கு மட்டும் சிந்திக்க கற்றுக்கொடுகாதது
மிகப்பெரிய சோகம் . சுயமாக சிந்தித்து பேசத்தெரியாமல் யாரோ எழுதிக்கொடுப்பதை மேடைகளில் நின்று
வாசிக்கிறார், துண்டு சீட்டில் எழுதி வைத்திருப்பதைக்கூட பிழை இல்லாமல் வாசிக்க தெரியாமல் தடுமாறுகிறார்,
பூனைமேல் மதில் …யானைவரும் முன்னே மணி ஓசைவரும் பின்னே என்று உளறுகிறார். தமிழர்களுக்கு மட்டும்
கற்றுக்கொடுத்த பெரியார் ஸ்டாலின் தெலுங்கர் என்பதால் அவருக்கு கற்றுக்கொடுக்க விரும்பவில்லை போலும்.
சிறந்த நேர் காணல் அண்ணா, நாளை நமதே!! “நாம் தமிழர்”
அண்ணன் சொல்லுவது ? உண்மை சவுதி அரேபியாவில் அரசு நடத்தும் வணிகம் தான் மிகச் சிறந்ததாக இருக்கும் எந்த தனியார் வளாகமும் அரசை மிஞ்ச முடியாது
@l v போடா மதவெறி பிடித்தவன் ஜென்மத்துல திருந்த மாட்டாய்
சவுதி அரேபியாவில் ஒரே மதம் தான். அது போல இந்து மதம் மட்டுமே இருந்தால் அது சாத்தியம் ஆகும். சவுதயில் அரசுக்கு எதிராக, நாத்திகம் இஸ்லாமிய மதத்தை பற்றி பேசினால் மரணதண்டனை.. இங்க அது மாதிரி செஞ்சிருவோமா??
@Aachi’s village Samayal ஆஹா ஆ ஹா லெமூரியா தமிழா
அது நாடூ இது அற சி எல் சந்தை
தமிழனுக்கு தமிழின ஆட்சி அவசியம் நாம் தமிழர்.
நாம் தமிழர் நாமே தமிழர்.
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.
???????????
உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆரிய திராவிட ஆணிவேரை பிடிங்கி எறியவேண்டும்.
? நாம் தமிழர் ?
இஸ்லாமிய சொந்தங்களே நாம்
தமிழர்ரோடு ஒன்றாய் கூடுங்கள்
எல்லோருக்கும் விடிவுகாலம் பிறக்கும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் நாமே தமிழர் ?????????
@l v illa village la paakuranga
@Gnanakumar Vijay ஆதி தமிழர்களை உள்ளை விடாதது கிருத்துவ மத சர்ச்சுகள் மட்டுமே. நான் ஆதித்தமிழன். எந்த ஒரு இந்துக் கோவிலும் உள்ளே விட மறுப்பது கிடையாது. எந்த ஒரு கோவிலிலும் நுழையும் போது சாதி கேட்பது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் எங்க கோவிலில் மற்றவர்தான் கருவறையில் நுழைய முடியாது. உங்க கோவில்களில் எல்லாரையும் உள்ளே விடு முதலில்
@l v bro illa ungaluku theriyala neegavenumuna YouTube check panni parunga
@Gnanakumar Vijay நீ அடித்து விடு. எந்த ஒரு லிங்காயத்தும் அது மாதிரி சொல்ல வில்லை. எவரும் இந்து மதத்தை விட்டு போகவும் இல்லை. ?? பாவாடை கிருத்துவர்கள் சிறுபான்மை என்று ஏமாற்றி இட ஒதுக்கீடு கேட்பதை எதிர்க்கவே அவர்கள் கூறினார்கள். அனைவரும் சமம் எனறால் அப்பறம் இட ஒதுக்கீடு எதற்கு? ?? கிருத்துவ பாவாடைகள் மாதிரி ஏமாற்றக் கூடாது.
@l v கர்நாடகவில் உள்ள வீரசைவ மக்கள் நாங்கள் ஹிந்துகள் இல்லை நாங்கள் Veera saiva லிங்கயாத் என்று கூறுகின்றன அதை மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது அதைப் போல் தமிழ் நாட்டில் உள்ள வீரசைவ லிங்கயாத் சமுதாய மக்களுக்கும் அதை (மத்திய அரசு )ஒப்புதல் வழங்க வேண்டும்
தம்பி மட்டுமே கேள்வி கேக்கறான்…உபி எவனாவது கேள்வி கேளுப்பா
வாழ்த்துக்கள்
நாம் தமிழர்…?????????
எங்கள் கிராமத்தில் நாம் போராட முடியவில்லையே
@jeyaraj sara Sri Lanka இப்ப France ல் வாழ்கின்றேன்
சகோதரா ௨௩்கள் ஊர் ௭து
ஒற்றுமை இல்லை அதுதான் காரணம்
நாம் தமிழர்
Seemanisam ?
நாம் தமிழர் பிரான்ஸ்
நாம் தமிழர்
??
சற்று வெகுளியான மனிதர் போல…. இவரை பற்றி வெவ்வேறு அபிப்ரயங்கள் இருந்தாலும் மக்களுக்காக இவர் தொடர்ந்து விளக்கமாக குரல் கொடுக்கிறார். நல்ல மாற்றம் தமிழ்நாட்டிற்கு வரட்டும்.
???
எங்கள் பாண்டிச்சேரி யில் .British காரர் கட்டிய
V. O. C. School. Calvay college, கோயில், பாலம், French Statue, பழமையான Building இனும் உறுதி யாக உள்ளது. இதற்கு DMK பதில் ?.
சிறப்பு ????