27-1-2016 திருமுருகப் பெருவிழா சீமான் உரை திருப்பரங்குன்றம் | Seeman Speech ThiruMuruga Peruvizha
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முப்பாட்டன் முருகனைப் போற்றும்விதமாக ‘திருமுருகப் பெருவிழா’ பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணி திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள 16 கால் மண்டபம் அருகே தொடங்கி முப்பாட்டன் முருகன் கோயில்வரை நடைபெற்றது. இதில் பறையிசை, தாரைத்தப்பட்டை முழங்க பச்சையுடை உடுத்தி ஒரு கையில் வேலையும், மறு கையில் தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தையும் ஏந்திக்கொண்டு, ‘முருகன் என்றால் அரோகரா! தலைவன் என்றால் பிரபாகரா’, ‘வெற்றிவேல்! வீரவேல்’ என முழக்கங்கள் எழுப்பி ஆடிப்பாடியபடி கோயில் சன்னதியை அடைந்தனர். இது காண்போரை உணர்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தியது.
பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. மதுரை கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை சார்பாக சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் கூடியிருந்த மக்களை வியக்க வைத்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பண்பாட்டு மீட்சியுரை நிகழ்த்தினார்.
27-1-2016 திருமுருகப் பெருவிழா சீமான் உரை -திருப்பரங்குன்றம் | Seeman Speech in Madurai Thiruparankundram ThiruMuruga Peruvizha
——-
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
Please Subscribe & Share Our Videos on Social Medias:
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos
naam tamilarin aatchi arasiyal illa…tamil natin avasiyam
excellent speech .
naam tamilar 2016…puthiya arasiyal varalarau
great speech ….
அறிவுக் களஞ்சியமாய் அண்ணனின் உரை.. தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் காணவேண்டும்..
Awesome speech.
வெற்றிவேல்! வீரவேல்!!
என்னுடைய குடும்ப ஓட்டு மற்றும் என்னுடைய நண்பர்கள் குடும்ப ஓட்டு 23 ம் நாம் தமிழர் கட்சிக்கு
அருமையான பேச்சு
best speech.
நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️????????????
#Seeman2016
?
Excellent! Awesome speech! Each and everyone of TN to understand and support Naam Tamilar Katchi?
Puratchi thotrathaga sarithiram illai naam tamilar nichayam vellum
enn annan valga
“உலகிலாடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் கூறும், உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பாடும்”
superb speech!!
superb speech!!
தமிழ் / தமிழர் தொடர்பின்றி மெய்யுணர்தல் முடியாது / எங்கள் திருநாட்டில், எங்கள் நல்லாட்சியே.