25-01-2018 சீமான் வீரவணக்கவுரை | மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் – மறைமலை நகர்
Contact us to Add Your Business
25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மறைமலை நகர் (செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி) | சீமான் வீரவணக்கவுரை | நாம் தமிழர் கட்சி
எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 25-01-2018 (வியாழக்கிழமை) அன்று மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மறைமலை நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:
நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2018 | Seeman 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 |
1 மனி நேரம் 55 நிமிடம் வரலாறு பாடம் நன்றி அண்ணா…
அண்ணன் அவர்களை இந்த பொதுக்கூட்டத்தில் தான் முதன் முதலாக நேரில் பார்த்தேன்
எவன்டா இந்த காணொளியை 2 dislike பன்னவன்… இதுல dislike பன்றதுக்கு என்னடா இருக்கு, இதே வேலைதானா உங்களுக்கு
அரசியல் பொருளாதாரம் வாழ்வியல் தனி தனி புத்தகம் வேண்டாம்… அண்ணனின் பேச்சு போதும்….
இந்த கூட்டத்தில் உட்கார்ந்து , அண்ணனின் உரையில் மெய்சிலிர்த்தவனில் நானும் ஒருவன்
I watched his speech 2 hrs without any tired… he is my real leader pls TN people follow him… ( ivar speech ella TVlaum telecost analey next CM namma C’man than)
நாம் கட்டாயம் வெல்வோம் அண்ணா
காலம் வரும் வரை அல்ல அடுத்து வரும் காலத்தை நமக்கான காலமாக மாற்றி… நாமே நம் நாட்டை கட்டமைப்போம்
Kalam varum varai katthiruppom naan tamilan.
அருமை.
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா!!
நாம் தமிழர்
SEEMAN IS BRAVE LEADER AFTER LONG TIME IN TAMIL NADU
நாம் தமிழர் கட்சிக்கு நேரடியாக பொருளாதார உதவி பண்ண முடியாதவர்களும் youtube-ல் “SUBSCRIBE” பண்ணுவதன் மூலமும், இந்த தளத்தில் பார்ப்பது மூலமும் மறைமுகமாக பொருளாதார உதவி பண்ணலாமே!
செல்வ குமார் , உங்களுக்கு பதில் இப்போது கிடைத்து இருக்கும் – ஆமாம் youtube எவ்வளவு சந்தா + பார்வையாளர்களுக்கு ஏற்றமாதிரி பணம் அந்த சேனலுக்கு தரும்
உண்மை…. youtube-will pay
பூவேந்திரன் உண்மை…. நான் இதை பல ஆண்டுகள் செய்கிறேன்
Selva Kumar yes
பூவேந்திரன் உண்மையாகவா…..
உன்னோடு வாழ்வதே எனக்கு பெருமை…உன் எண்ணமே உனது வாழ்…உனக்காக களத்தில் இறங்கி வெறிகொண்டு வேலை செய்யக்காத்திருக்கிறேன் அண்ணா
ஒரு வாக்களிப்போம்
வெகு விரைவில்வெல்வோம்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
மனித தெய்வமாக பார்க்கிகிறேன்
மிக சிறப்பான பேச்சு அண்ணா …..நாம் தமிழர் நாமே தமிழர்…..
அருமை அண்ணா..நாம் தமிழர்.
உங்களின் ஆரோக்கியம் தமிழர் களுக்கு உயிர் போன்றது.
நாம் தமிழர் ???
i support annan seeman nam tamilr vellum anna