22-01-2021 தஞ்சாவூர் – சீமான் எழுச்சியுரை | களப்போராளிகளுடன் கலந்தாய்வு #SeemanLatestSpeechThanjavur
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் புரட்சி வெல்லும் நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிடும் புரட்சியாளர்களுக்கு அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥
என்னே உணர்வு பூர்வமான உள்ளத்திலிருந்து வெளிப்படும் உண்மையின்உயிரிடத்துமிகும்அன்புகொண்ட பேச்சு
வாழ்க தமிழ் வளர்க தமிழ்…. நாம் தமிழர்
தந்தி டிவி 12% என்ற கருத்துக்கணிப்பு அதை நாம் மாற்ற வேண்டும் அது 21% ஆக இருக்க வேண்டும். வெல்வான் விவசாயி ஒரு நாள் 💪 நாம் தமிழர் 💪
@Ramu Chandran 💯💯💪💪🔥🔥🎉🎉
@BED19 069 SALAI MANIMAGUDAM V அனைத்து தமிழர்களையும் இணைக்கும் வகையில் செயல் பட வேண்டும்!!!
அனைவரும் புதிய வாக்காளர்கள்… நிச்சயம் 90% மேல் நாம் தமிழர் தான்..!!!💪🐯🔥💯
யோவ் 21% லாம் சும்மா…..நீங்க வேற…..
அடிச்சி தூக்குறோம் 50% க்கு மேல 🔥💥🎉💪
இன்னும் அதிகமாக விழுக்காடு வர வாய்ப்பு உள்ளது நண்பா
ஞாலம்கருதினும்கைகூடும்காலம் கருதி இடத்தில் செயின் நல்ல தொடக்கம் நாம் தமிழர் நாடாளு வது உறுதி
Iam andra
I like SEEMAN sir
TN friends Please support NAAM THAMIZHAR KATCHI save farmers
நாம் தமிழர் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள். நாம் தமிழர். ஜேர்மனியில் இருந்து
இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் ஏற்ற கட்சி நாம் தமிழர் கட்சி…..💯👌👌👌
நாம் தமிழர்… 🔥🔥🔥🔥
எங்க அண்ணண் ஒரு தீர்க்கதரிசி.விழித்துக்கொள்
தமிழினமே.
He is very smart…no doubt in it. My family votes are for his party!!
நாம் தமிழர்
அரசு எவ்வழி மக்களும் அவ்வழி என்பது போல பல ஆண்டுகளாக அறிவு இழந்து ஆற்றல் இழந்து இனமான ம் இழந்து மனச்சோர்வு அடைந்து சோம்பிதிரிந்து மாற்றான் ஊடுருவலை காணாதுகிடந்துவிட்டனர்
நாம் தமிழர் 💪
Naam Tamilar
இங்கு மண் , நீர் வளமான பகுதிகளில் காலம்காலமாக எமது மக்கள் வாழ்ந்துவருகிறாகள் . . அப்பகுதிகளில் எமது பாரம்பரிய தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள் . . அவ்விடங்டள் கைப்பற்றப்பட்டு அவ் இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு முற்று முழுதாக எல்லாமே . . .
Next cm seeman
Next cm seeman
Next cm seeman
Next cm seeman