18-08-2024 திருவான்மியூர் – தென்சென்னை மாவட்டக் கலந்தாய்வு – சீமான் கருத்துரை |
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
‘ஏழை அழுத கண்ணீர் கூறிய வாள் போன்றது ‘ என்பது போல இன்று தமிழ்நாட்டில் தமிழன் விடும் கண்ணீருக்கு வெகு விரைவில் திராவிடர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் வரும்!
@@ramachandran6831 எல்லோரும் சேர்ந்து வாழுவோம். மற்ற மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியைத் தாய் மொழியாகக்கொண்டவர் முதலமைச்சராக இருந்து ஆள்வது போல தமிழகத்தில் ஒரு தமிழன்தான் முதலமைச்சராக ஆள வேண்டும். மண்ணின் மைந்தனுக்குதான் அவனது இயற்கை வளங்களின் மீது ஆசையிருக்கும். பெற்ற தாய்க்குதான் தன் பிள்ளையின் மீது உண்மையான பாசமிருக்கும்.
இது நாம் தமிழர் கட்சி அல்ல என் குடும்பம் மூத்த அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில் நாங்கள் அனைவரும். பயணம் ❤
எங்களுக்கு போதிக்கும் ஆசான் அண்ணன் சீமான் நாம் தமிழர் காட்சி துறையூர்
ஒரு தறுதலைக்கு இன்னொரு தறுதலை தான் போதிக்கும்
Naanum thuraiyur than bro
அறம்சார்தநேர்மையானஅண்ணன் தமிழர்களுக்கு எங்கள் அண்ணன் கலியுகபுரட்சி செந்தமிழன் சீமான் மட்டுமே
நாம் தமிழர்❤❤❤❤
ஆமா அண்ணா உங்க எண்ணம் மிகவும் உயர்ந்தது தேவை இல்லாத குப்பைகள் எரித்து விட்டு அந்த ஒளியில் மிகவும் வேகமா வளர்ச்சி அடைந்து தமிழக முதல்வர் ஆகுவீர்கள் 2026 இல் நாம் தமிழர் ஆட்சி அமைவது உறுதி ??????
நாம் தமிழர் தூத்துககுடி❤❤❤❤❤❤??
புரட்சி பயணம்…..
❤
❤?நாம் தமிழர் நாகர் காயில்
தெளிவான அரசியல் வகுப்பு. அரசியல் ஆசான் எங்கள் அண்ணன். நாம் தமிழர்…
❤❤❤ நாம் தமிழர்
நாம் தமிழர் கரூர்
நாம் தமிழர்
கிளை பொறுப்பாளர்களை நேரடியா சந்தியுங்கள்… அப்பொழுதுதான் நம்ம அரசியல் வெல்லும்
அடுத்த பயணம் அதுதான்.
@@sureshrajesh4541கிளைகளை கட்டாமல் எந்த தத்துவம் வெல்லாது லட்சியம் ஒரு கட்சிக்கு நிறைவேற வேண்டுமென்றால் அந்த கட்சி கிளைகளை கட்டாமல் எதுவும் செய்ய முடியாது கிளை கட்டுவதில் நாம் தமிழர் கட்சியில் சில துரோகிகள் ஒருவனே அறையில் அமர்ந்து கொண்டு 20 பேர் கிளையில் இரண்டு பேரை கூப்பிட்டு இந்த மாதிரி கிளைகள் உங்கள் பெயரை சேர்த்துக் கொள்கிறோம் யாராவது கூப்பிட்டு கேட்டால் ஆமாம் கிளை எங்கள் ஊரில் இருக்கு என்று பித்தலாட்டம் செய்து கிளையை கட்டி இருக்கிறார்கள் அந்தமான அண்ணன் சீமானுக்கு துரோகம் செய்யக்கூடிய நாய்களை கட்சியை விட்டு முதலில் நீக்குங்கள் திராவிட கட்சி இதுதான் ஒருவன் கிளை சேர்த்து வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் கும்பலா மாறிக் கொண்டிருப்பான் என்னிடத்தில் ஐந்து கிளைகள் இருக்கு 10 கிளைகள் இருக்கு என்று பொய் பேசி கிழக்கு 5000 ரூபாய் பணம் வாங்கிக் கொள்வான் திராவிட கட்சியில் அதேபோல் தான் சில நம் கட்சியில் தூயல் செய்கிறார்கள் தலைமை கண்டித்துடன் கிளையா அண்ணன் அந்த பகுதிக்கு வரும்போது எத்தனை கிளையின் எவன் சேர்த்தினால் அவர்களை நீ கூட்டிக்கொண்டு வா என்று பார்க்க வேண்டும்
செஞ்சிட்டாலும் கட்சி வெல்வதற்கான எந்த செயல்திட்டமோ இருக்கிறதா என்று தேடுங்கள்
@@sureshrajesh4541 ??
Seeman is the best
Arumai unmai anna
நாம் தமிழர் குவைத்
❤❤❤❤❤❤❤??❤❤❤???❤❤❤❤?❤❤❤❤???❤??❤?❤❤??❤?❤????❤??❤❤❤❤❤❤❤❤
என் தலைவன் குறலாக உண்ணை நேசிக்கிக்றேன்❤ கடவுடளைய் தரிசிக்கும் முன் அனைத்து உயிர்களையும் நேசி❤ பூமியே நம் தாய் இயற்கையே நம் சாமி ❤❤❤❤
வாழ்துகள் ❤❤❤
நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும்????????????கனடா வாழ் தமிழன்???
சிறப்பு மகிழ்ச்சி சிறப்பு ????????????