?நேரலை 21-08-2024 வழக்கறிஞர் பாசறையினர் செய்தியாளர் சந்திப்பு LIVE
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மீது திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக இன்று 21-08-2024 காலை 11 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம் வழக்கறிஞர்கள் பாசறை அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ??
சூப்பர் வழக்கறிஞர் பாசறை.அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள்.
உண்மையில் இது தான் தமிழருக்கும் மக்களுக்குமான சிறந்த அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி. என்னெரு கட்டமைப்பு வழக்கறிஞர் பாசறை.அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள்.
ஈழத்தில் இருந்து நாம் தமிழர்.
வாழ்த்துக்கள் சட்ட மன்றம் வழக்கறிஞர் சார்பாக ? நன்றி ?
அண்ணன்மார்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ?????
வாழ்துக்கள்
சிறப்பு…..,வாழ்த்துக்கள் ??
Seeman is the great leader
வாழ்த்துக்கள் அனைத்து சட்ட அறிஞர்களுக்கும்.
சடடத்தரணிகள் பாசறை ??அருமை !
சிறப்பு வழக்கறிஞர்கள் வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா
?????
Awesome NTK legal team. NTK proved its strength.
great super super
Super NTK anna super
சிறப்பு
அருமை
உண்மையும், நேர்மையுமாக ஒரு தூய தமிழர் தேசத்தை அமைக்க வேண்டும் என்ற கனவுகளோடு செயல்படும் நாம் தமிழர் கட்சியின் அண்ணன் சீமான் மீதும், சீமானின் தம்பிகள் மீதும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்று பல அவதூறு வழக்குகளை எதிர்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ? ?
வணக்கம் சடடத்தரணிகள் பாசறை வாழ்த்துக்கள்★nandri. .France. .erundhu:22:8:2024 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★