Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை: 12-12-2021 சென்னை வள்ளுவர்கோட்டம் | சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SeemanLIVE

Contact us to Add Your Business

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Contact us to Add Your Business

Author:

23 comments

  1. NTK TVR-50

    அண்ணன் நாசர் அஙர்களின் உரை மிகவும் வேதனைக்குரியது?? என்னை மீறி நான் கண்கலங்கினேன் திராவிட அரசின் மீதான கோபத்தைவிட வெறுப்பு அதிகமாகிறது???

    1. NTK TVR-50

      @Sarji Sarji நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்த காணொளியை நம் இஸ்லாமிய உறவுகளுக்கு பகிர்ந்து முழுமையாக பார்க சொல்ல வேண்டும், மேலும் உள்ள 80 % நம் உறவுகளிடம் திராவிட அரசின் திருட்டுதனத்தை உணர்த்தி அறிவார்ந்த தமிழ் தேசியம் பக்கம் ஈர்க்க வேண்டும்…
      இலக்கு ஒன்றுதான்…
      இனத்தின் விடுதலை…
      நாம் தமிழர்????

    2. Sarji Sarji

      திமுகாவை நம்பி மறுபடியும் என் சமூகம் ஓட்டு போடும் 100க்கு..20% தான் இஸ்லாமியர்கள் அறிவாளியாக இருக்கிறார்கள்
      கவலையுடன் …..???
      AK.அமீர் சுல்தான்

  2. Senthamizhan Seeman politics

    குடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுக

  3. Senthamizhan Seeman politics

    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????Narendra Modi the great ??️? prime minister of India ????
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????Narendra Modi the great ??️? prime minister of India ????
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????Narendra Modi the great ??️? prime minister of India ????
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????Narendra Modi the great ??️? prime minister of India ????
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????Narendra Modi the great ??️? prime minister of India ????
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த ??️? பிரதமர் ??????

    1. Sarji Sarji

      அன்னா தயவு செய்து சிரிப்பு காட்டாதிங்க சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை ???

  4. bilora sathyanathan

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி ?

  5. Vivek A

    அண்ணன் நாசர் அவரது உரைகள் மூலம் ஒரு கணம் சிறைவாசம் எப்படி இருக்கிறது என மனம் சிந்திக்கும்போது தான் உணர்கிறேன் வாழ்நாள் முழுதும் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கை நிலை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்று நினைத்து உருக்குலைந்து வருந்துகிறேன். உங்களது கனவு நனவாகிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

Leave a Reply to Padmini Gnaneswaran Cancel reply

Your email address will not be published.

*
*