Login

Lost your password?
Don't have an account? Sign Up

திருச்சி மாவட்டக் கலந்தாய்வு – சீமான் கருத்துரை | Seeman Speech Trichy 26-08-2024

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

24 comments

  1. @kalaiegamparam4418

    இந்த மண்ணையும் மக்களையும் உன்னை அன்போடும் பாசத்தோடும் நேசிக்கின்ற அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறி எமது மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல்.

  2. @VithushaJerisan

    நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களின் அருமை சிறப்பான முறையில் திட்டமிடல் சேவைகள் அருமை அருமை ??????

  3. @Ms.shajahan

    அண்ணா நீங்கள் எடுத்த முடிவு சரிதான் அப்பொழுதுதான் கட்சி கட்டுக்கோப்பாக செயல்படு

  4. @DeepikaSivakumar-q1l

    கிராமங்களில் கட்டமைப்பு உருவாக்க வேண்டுகிறேன் அப்பொழுதுதான் கட்சி வளர்ச்சியடையும். அண்ணன் வழியில் மாற்று கட்சியில் இருந்து மாறுகிறான் நாம் தமிழர் வாழ்க.

  5. @மனசு-ர6ண

    என்னுடைய மனசு நம் கட்சி வளர்ச்சிக்கு சிறிய அளவில் உதவும் என நம்புகிறேன் நன்றி

  6. @karthikeyankarthikeyan7785

    நாடு நல்லா இருந்தா நாமும் நல்லா இருப்போம் எல்லோருக்கும் பதவி ஆசை வந்தா யார் தான் கீழ் இருந்து வேலை செய்வது பதவி என்பது தலை மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பது போல்.

  7. @jesusministry9471

    கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை இன்னும் வலிமைப் படுத்தப்பட வேண்டும். ஊர்கள் தோறும் கட்சியின் பொறுப்பாளர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனது ஊரில் கூட இதுவரை நாம் தமிழர் கட்சி கட்டமைப்பை உருவாக்கவில்லை. எனவே உட்கட்டமைப்பை பலப்படுத்த உழையுங்கள். எதிர்காலம் நமதே.
    இவண்
    நாம் தமிழர் நலம் விரும்பி

Leave a Reply to @kumarasivana Cancel reply

Your email address will not be published.

*
*