Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://thanjavurdistrict.com

21 comments

  1. Subhashini Krishnamurthy

    நீங்க பேசப் பேச மாற்றங்கள் நிறைய வருது..,???நம்மாழ்வார் அய்யாவின் இடத்தை நீங்களே நிரப்புறீங்க…!!!,???

  2. Ct Saravana

    இந்த பன்னீர் திராட்சையின் விதை liverக்கு நல்லது. ஒற்றை தலைவலிக்கு நல்ல மருந்து.

  3. gold Universe pest control

    இப்படிதான் நம்ம நாட்டு தேங்காஎண்ணையை பயன்படுத்தகூடாது சொன்ன நாய்கள்தானே

  4. மரம் மணிகண்டன் காந்திபுரம்

    அனைத்தும் அறிந்த ஆட்டு மந்தை கூட்டம் நம் மக்கள் including me ??

  5. G m p CHiyaaN K G F

    இவர் சொல்வது 1000% உண்மை தான் இப்போதெல்லாம் விதை இல்லாத பழங்களை வாங்குவதில்லை
    மாற்றம் நம்மிடம் இருந்து ஆரம்பிப்போம்
    இவரின் பேச்சை எந்த சந்தேகமின்றி நம்பலாம்
    வாழ்க வளமுடன்

  6. VKS. NITHTHAM PADMASHEENAN

    மிக்க நன்றி ஐயா. நல்ல கருத்துகள் நான் நிறைய கற்றுக்கொண்டேன். புரிந்து உணர்ந்து கொண்டேன். இதை என் வாழ்க்கையின் நடைமுறையில் கொண்டுவர முயற்சிசெய்வேன். நன்றி ஐயா நலமாக வாழ்க என்று வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்.

Leave a Reply to மரம் மணிகண்டன் காந்திபுரம் Cancel reply

Your email address will not be published.

*
*