கூட்டத்தினரைக் கண்கலங்க வைத்த கோவை நாசரின் வலிமிகுந்த பேச்சு | இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை | சென்னை
Contact us to Add Your Business
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் கட்சிக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. ❤ ?
அண்ணன் நாசர் அஙர்களின் உரை மிகவும் வேதனைக்குரியது?? என்னை மீறி நான் கண்கலங்கினேன் திராவிட அரசின் மீதான கோபத்தைவிட வெறுப்பு அதிகமாகிறது???
தம்பி , உங்கள் கட்சி தலைவர் பிரபாகரன், இலங்கை யில் 72 ஆயிரம் இஸ்லாமியர் களை , அவர்களிடம் இருந்த அனைத்தையும் பறித்து கொண்டு அவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டி அடித்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா ???
நாசரின் நிலை யாருக்கும் வர கூடாத கொடுமைதான்.
இதை போல் , குண்டு வெடிப்பில் இறந்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மனிதர்கள் தானே தம்பி ???!!
அண்ணா, இந்த வலியை உணராது இருக்கு இஸ்லாமிய அரசியல் பிழைப்புவாதிகளை நினைக்கும் போது கவலையலிக்கிறது. நிச்சயமாக முடிவு உண்டு.
எவ்வளவு மன வேதனை இருந்திருந்தால் இவர் இப்படி பேசிருப்பார் ???
கல் நெஞ்சம் கூட கரைக்கும் இந்த பேச்சு ????
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுகை வருகிறது ?? ஒவ்வொரு வரிகளிலும் உள்ள வலிகள் தாங்க முடியவில்லை அய்யா ?? அந்த வலிகளை நீங்கள் சொல்லும் போது ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே வந்து போகிறது ? என் சொந்தங்களுக்கு அல்லாஹ் ஒருவனே ஆறுதல் ♥️♥️
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் கோவை பல் நாசர் அண்ணே அருமையான உரை?
சிறைவாசிகளின் விடுதலையை பற்றி உங்களின் உரை ஆரம்பித்தால் அழுகாதா ஆள் இருக்காது அண்ணே
இறைவா இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையே தந்தருள்புரிவாயாக
தம்பி நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை என்னையறியாமல் அழுதுவிட்டேன் . தமிழினம் யாருக்கும் நீதி கிடைக்காது போல.
கண்களில் கண்ணீர் இவரின் கண்ணீருக்கு அரசு பதில் என்ன?
கண்ணீருடன் கையறுநிலையில் .?
நீங்கள் கண்ணீர் விடவேண்டாம் Bro மனசுவலிக்குது
இருமுறை கண்கலங்கி விட்டேன்…
தமிழகமே விம்மியது உன் அழு குறள் கேட்டு நாங்கள் இருக்கிறோம்
நீண்ட நாள் கழிச்சி என் விழியில் கண்ணீர் ???
நாம்தமிழர் ஒன்றே தீர்வு!!!!!
கண்களில் நீர் வடிந்தோடுது!!! வஞ்சம் வைத்து பழி தீர்ப்போம்!!!
அழுது கொண்டேயிருக்கிறேன்…
கல் நெஞ்சும் கரைந்தது?
திராவிடத்தை வேரறுப்போம்…. காத்திரு… பகையை??
12 வருடம் சிறையில் இருந்த சகோதரரின் பேச்சு கண்ணீரை வர வைக்கிறது. அங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எங்கள் சொந்தங்கள் ஏழு பேரின் நிலையை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது
ஐயோ ஐயோ எவ்வளவு எவ்வளவு வலிகள்
வலிதீரும் காலம் வரும் ???