அல்சர் குணமாக எளிமையான இயற்கை வழி | Healer Baskar speech on home remedy for ulcer
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
உண்மை தான் எனக்கும் 6 ஆண்டுகளா ulcer இருந்தது
தினமும் பழைய சோறு சாப்பிட்டு சில நாட்களில் சரி ஆகிவிட்டது.
நன்றி ஐயா.
தலைவா?
Dr .healer Baskar word is ?%true
Theliva sole erukenga sir. Nandri…
Evlo naal continue pannanum
Thanks for this information ?
மிக்க நன்றி சார் ?
???
Electric rice Cooker la பண்ண சாதத்தை பழைய சோறு ஆக்கி சாப்பிட கூடாதா ஏன் சார் ?
சொல்லும்போதே சுவைக்க தூண்டுது ! அல்சர் நீக்க அருமை வைத்தியம் ! பழைய சோறு பலம் தரும் ! வெங்காயம் வியாதி நீக்கும் ! “அரிசி வழி. அல்சர் அழி” .நன்றி . வாழ்க வளமுடன் ! “இயற்கை வாழ்வியல்” இன்னல் நீக்கும் ! ?????????
பழையசோறு எப்படி செய்யறதுனு சொல்லித்தற அளவுக்கு நாடு மாறிப்போச்சுனு நெனைக்கறப்போ ரொம்ப கேவலமா இருக்கு .
இது என்ன கேவலம்….
இது நம் நாட்டு மருந்து
@JAY PHILLIP இது கூட தெரியாத நிலைக்கு நமது நாகரிக வாழ்க்கை மாறிவிட்டது என கூறிகிறார் ….
@முதல் மொழி மிக்க நன்றி
Electric rice cooker la சாதம் செய்து ஏன் பழைய சோறு ஆக்கி சாப்பிட கூடாது யாருக்காவது தெரியுமா ?
Thank you so much sir ketta odane detail ha explain panninga
Mutti vali kudhi gaal Vali ku treatment sollunga sir pls
Bangalore climate ku ithu set aagathu sir
நன்றி அய்யா வணக்கம்
Sir HBSAG ku treatment sollunge.
palaya soru sapta thalaivali varidhu aana udambu sooda eruku
Try musu musukkai keerai.
alcerum eruku sir enna panradhu